ஜாதகமும் பொருத்தமும் திரையில் இலவசம். அச்சிட வேண்டும் என்றால் மட்டுமே சிறு கட்டணம். ஒவ்வொரு அறிக்கையிலும் எத்தனை பக்கம், என்ன உள்ளது என்பதைக் கீழே பார்க்கலாம்.The horoscope and the match are free on screen. You pay only to have them printed. How many pages and what is inside each, below.

ஜாதகம்Horoscope

உங்கள் ஜாதகம் - திரையிலும் அச்சிலும்Your horoscope - on screen and in print

ஒரு பக்க ஜாதகம்One-page jathagam

இலவசம்Free
உள்நுழைவு தேவையில்லைNo sign-in needed
1பக்கம் · A4 · வண்ணம்page · A4 · colour
  • ராசி, நவாம்ச கட்டங்கள்Rasi and navamsam kattams
  • கிரக நிலை, நட்சத்திரம், பாதம்Planets, star and padam
  • பிறந்த நேரப் பஞ்சாங்கம், தமிழ் தேதிPanchangam at birth, Tamil date
  • தசா இருப்பு, தசா அட்டவணைDasa balance and the dasa table
இலவசமாகப் பெறுங்கள்Get it free→

பலன் அறிக்கைStandard report

இலவசம்Free
உள்நுழைந்தால் கிடைக்கும்; உங்கள் கணக்கில் ஓராண்டு இருக்கும்After sign-in - kept in your account for a year
15பக்கங்கள் · A4 · வண்ணம்pages · A4 · colour
  • ஒரு பக்க ஜாதகத்தின் அனைத்தும்Everything in the one-page jathagam
  • லக்ன பலன், ஜென்ம நட்சத்திர பலன்Lagnam and birth-star readings
  • ஒன்பது கிரகங்களின் பலன்What each of the nine planets means
  • யோகங்கள், தோஷங்களும் பரிகாரங்களும்Yogas, doshams and their remedies
  • நடப்பு தசா புக்தி, இன்றைய கோசாரம்Running dasa-bhukti, today's gochara
உள்நுழைந்து பெறுங்கள்Sign in and get it→
திருமணப் பொருத்தம்Marriage matching

பார்ப்பது இலவசம், அச்சிட ₹11Free to check, ₹11 to print

திரையில் பொருத்தம்Match on screen

இலவசம்Free
எத்தனை ஜோடிக்கும் பார்க்கலாம்; உள்நுழைய வேண்டியதில்லைAs many pairs as you like · no sign-in
  • பத்துப் பொருத்தங்கள், உத்தமம் / மத்திமம்The ten poruthams, graded
  • அஷ்டகூட மதிப்பெண் /36Ashtakoota score out of 36
  • செவ்வாய் தோஷ ஒப்பீடு, பாப சாம்யம்Sevvai comparison, papa samyam
  • தசா சந்தி, விருட்சம், பட்சிDasa sandhi, vruksha, pakshi
பொருத்தம் பாருங்கள்Check a match→

பொருத்த அறிக்கை (PDF)Porutham sheet (PDF)

அதே ஜோடியை மீண்டும் பதிவிறக்க: இலவசம்Download the same pair again: free
1பக்கம் · A4 · வண்ணம்page · A4 · colour
  • இருவரின் விவரமும் ராசி கட்டங்களும் அருகருகேBoth side by side, both rasi kattams
  • பத்துப் பொருத்தங்களும் காரணத்துடன்All ten poruthams with the reason
  • செவ்வாய் தோஷம், பாப சாம்யம், தசா சந்திSevvai, papa samyam, dasa sandhi
  • குடும்பத்தினரிடம் கொடுக்கலாம், WhatsApp-ல் அனுப்பலாம்To hand to the family, to send on WhatsApp
₹11 செலுத்தி அறிக்கை பெறுங்கள்Get the sheet - ₹11→
ஜோதிடர்களுக்குFor astrologers

Yalix Pro